பிரித்தானியாவில் 12 வயது சிறுமிக்கு ஏற்ப்பட்ட துன்பம்

பிரித்தானியாவில் கடந்த வாரம் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட 12 வயது சிறுமியின் வழக்கு தொடர்பாக பொலிஸார் முக்கிய தகவல்களை வெயிட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமையன்று (நவம்பர் 25), இங்கிலாந்தின் லிவர்பூல் சிட்டி சென்டரில் நடந்த ‘Christmas lights switch on’ நிகழ்ச்சியில், 12 வயது பள்ளி மாணவியான ஏவா ஒயிட் (Ava White) கலந்துகொண்டுள்ளனர். இரவு 8.30 மணியளவில் கிறிஸ்துமஸ் விளக்குகளை எரியச்செய்யும் நிகழ்ச்சி தொடங்கியபோது, சிறுமி ஏவா ஒயிட் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. நூற்றுக்கணக்கான … Continue reading பிரித்தானியாவில் 12 வயது சிறுமிக்கு ஏற்ப்பட்ட துன்பம்